Sahih Muslim · 4556 · Tamil
முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்), "குமுஸ்" (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து ஒரு வாளை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்" என்று கேட்டார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும்மிக்க…