அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ்…
Read full narration →
Sahih Muslim · 6976 · Tamil
This hadith has been transmitted on the authority of Mu'tamir, reported on the authority of his father
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6976
Sahih Muslim · 6977 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய்…
Read full narration →
Sahih Muslim · 6978 · Tamil
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக்…
Read full narration →
Sahih Muslim · 6979 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டனையைப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர,) அவனது சொர்க்கத்தின் மீது (இறைநம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறைமறுப்பாளர் அல்லாஹ்விடமுள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத்தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை…
Read full narration →
Sahih Muslim · 6980 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒரு மனிதர் தம் குடும்பத்தாரிடம், "நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, (சாம்பலாக்கி) அந்தச் சாம்பலில் பாதியைத் தரையிலும் பாதியைக் கடலிலும் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மீது இறைவனுக்குச் சக்தி ஏற்பட்டால்,…
Read full narration →
Sahih Muslim · 6981 · Tamil
மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "வியப்பூட்டும் இரு ஹதீஸ்களை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தெரிவித்த…
Read full narration →
Sahih Muslim · 6982 · Tamil
மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "வியப்பூட்டும் இரு ஹதீஸ்களை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தெரிவித்த…
Read full narration →
Sahih Muslim · 6983 · Tamil
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying that a servant transgressed the litnit in committing sins. The rest of the hadith is the same but there is no mention of the story of…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6984 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். (அவருக்கு இறப்பு நெருங்கியபோது) அவர் தம் பிள்ளைகளிடம், "நான் சொல்வதைப் போன்று நீங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், என் சொத்துக்களைப் பிறருக்கு வழங்கிவிடுவேன். நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, தூளாக்கி…
Read full narration →
Sahih Muslim · 6985 · Tamil
This hadith has been narrated on the authority of Shu'ba with the chain of transmitters but with a slight variation of wording and Qatada explained the word" lam yasiru" as:" I find no good…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6986 · Tamil
Abu Huraira reported from Allah's Messenger (ﷺ) that his Lord, the Exalted and Glorious, thus said. A servant committed a sin and he said:O Allah, forgive me my sins, and Allah (the Exalted and…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6987 · Tamil
The hadlth has been narrated on the authority of 'Abd al-A'la b. Hammad with the same chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6987
Sahih Muslim · 6988 · Tamil
Abu Huraira reported lie heard Allah's Messenger (ﷺ) as saying that a servant committed a sin. The rest of the hadith is the same, but there is a slight variation of wording
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6988
Sahih Muslim · 6989 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு…
Read full narration →
Sahih Muslim · 6990 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு…
Read full narration →
Sahih Muslim · 6991 · Tamil
Abdullah reported Allah's Messenger (ﷺ) as saying:Nothing is more loveable to Allah than His praise as He has praised Himself and no one is more self-respecting than Allah Himself and it As because of…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6992 · Tamil
Abdullah reported Allah's Messenger (ﷺ) as saying:None is more self-respectidg than Allah and it is because of this that He has prohibited abominable acts-both visible and invisible-and none loves His praise more than Allah…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6993 · Tamil
Abdullah b. Mas'ud reported it directly from Allah's Messenger (ﷺ) that he said:None is more self-respecting than Allah and it is because of this that He has prohibited abominable acts-both visible and invisible and…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6994 · Tamil
Abdullah b. Mas'ud reported that Allah's Messenger (ﷺ) said:None loves one's own praise more than Allah, the Exalted and Glurious, does. It is because of this that He has praised Himself, and none is…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6995 · Tamil
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:Allah is self-respecting and a believer is also self-respecting and the respect of Allah is injured if a believer does what He has forbidden him to do
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6996 · Tamil
This hadith has been narrated on the authority of Asma' daughter of Abu Bakr, through another chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6996
Sahih Muslim · 6997 · Tamil
Abu Salama reported from Abu Huraira that he narrated that Allah's Messenger (may peace be upon hin) said:There is none more self-respecting than Allah, the Exalted and Glorious There is no mention of the…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6998 · Tamil
Asma' reported that Allah's Apostle (ﷺ) said:There is none more self-respecting than Allah, the Exalted and Glorious
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6998
Sahih Muslim · 6999 · Tamil
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him ) as saying:A believer is self-respecting and Allah is extremely self-respecting
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6999
Sahih Muslim · 7000 · Tamil
This hadith has been narrated on the authority of Shu'ba through another chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 7000
Sahih Muslim · 7001 · Tamil
Abdullah b. Mas'ud reported that a person kissed a woman and he came to Allah's Apostle (ﷺ) and made a mention of that to him. It was (on this occasion) that this verse was…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 7002 · Tamil
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டதாக,அல்லது தொட்டுவிட்டதாக, அல்லது வேறேதோ செய்துவிட்டதாகச் சொன்னார். அவர் அதற்குப் பரிகாரம் கேட்பதைப் போன்றிருந்தது. அப்போது…
Read full narration →
Sahih Muslim · 7003 · Tamil
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியிடம் உடலுறவு நீங்கலாக (மற்றச் செயல்) ஒன்றைச் செய்துவிட்டார். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்(து அதைப் பற்றித் தெரிவித்)தார். அதைப்…
Read full narration →
Sahih Muslim · 7004 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்துவிட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்).…