சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "(நபி) மூசாவிடம் (நபி) ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள். எனினும், எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை" என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத்…
Read full narration →
Sahih Muslim · 6218 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு…
Read full narration →
Sahih Muslim · 6219 · Tamil
This hadith has been narrated on the authority of Shu'ba with the same chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6219
Sahih Muslim · 6220 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்குமாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். "நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏச மறுப்பதற்கு என்ன காரணம்?" என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…
Read full narration →
Sahih Muslim · 6221 · Tamil
Sa'd reported Allah's Apostle (ﷺ) as saying to 'Ali:Aren't you satisfied with being unto me what Aaron was unto Moses?
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6221
Sahih Muslim · 6222 · Tamil
Suhail reported on the authority of Abu Huraira that Allah's Messenger (ﷺ) said on the Day of Khaibar:I shall certainly give this standard in the hand of one who loves Allah and his Messenger…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6223 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில் "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்…
Read full narration →
Sahih Muslim · 6224 · Tamil
Salama b. Akwa' reported that it was 'Ali whom Allah's Apostle (ﷺ) left behind him (in the charge of his family and the Islamic State) on the occasion of the campaign of Khaibar, and…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6225 · Tamil
யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது, அவர்களிடம், ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைத் அவர்களே!…
Read full narration →
Sahih Muslim · 6226 · Tamil
This hadith has been narrated on the authority of Zaid b. Arqam through another chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6226
Sahih Muslim · 6227 · Tamil
This hadith has been transmitted on the authority of Abu Hayyan but with this addition:" The Book of Allah contains right guidance, the light, and whoever adheres to it and holds it fast, he…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6228 · Tamil
Yazid b. Hayyan reported:We went to him (Zaid b. Arqam) and said to him. You have found goodness (for you had the honour) to live in the company of Allah's Messenger (ﷺ) and offered…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6229 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம், "நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால், "அல்லாஹ்…
Read full narration →
Sahih Muslim · 6230 · Tamil
A'isha reported that Allah's Messenger (may peace he upon him) lay on bed during one night and said:Were there a pious person from amongst my companions who should keep a watch for me during…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6231 · Tamil
A'isha reported that Allah's Messenger (may peace he upon him) laid down on bed during one night on his arrival at Medina and said:Were there a pious person from amongst my Companions who should…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6232 · Tamil
Abdullah b. 'Amir b. Rabi reported A'isha as saying:Allah's Messenger (ﷺ) went to bed one night; the rest of the hadith is the same
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6232
Sahih Muslim · 6233 · Tamil
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்காகவும் (அர்ப்பணிப்பதாகக்) கூறிய தில்லை. ஏனெனில், உஹுதுப் போர் நாளில் "சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்"…
Read full narration →
Sahih Muslim · 6234 · Tamil
This hadith has been narrated on the authority of 'Ali through another chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6234
Sahih Muslim · 6235 · Tamil
Sa'd b Abi Waqqqs said:Allah's Messenger (may peace he upon him) gathered his parents for me on the Day of Uhud
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6235
Sahih Muslim · 6236 · Tamil
This hadith has been narrated on the authority of Yabyl b. Sa'id with the same chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6236
Sahih Muslim · 6237 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ("என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று) கூறி (போர்புரிய உற்சாக மூட்டி)னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின்…
Read full narration →
Sahih Muslim · 6238 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:) (என் தாயார்) உம்மு சஅத், நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்;உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் "உன் பெற்றோரிடம்…
Read full narration →
Sahih Muslim · 6239 · Tamil
மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "என் தொடர்பாக நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் என் தாயாருக்கு…
Read full narration →
Sahih Muslim · 6240 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் விஷயத்திலேயே, "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும், மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்" (6:52) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. ஆறு பேர் தொடர்பாகவே மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது. அவர்களில் நானும் இப்னு மஸ்ஊத் (ரலி)…
Read full narration →
Sahih Muslim · 6241 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களிடம் "இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள்மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது" என்று கூறினர். நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான்…
Read full narration →
Sahih Muslim · 6242 · Tamil
Abu 'Uthman reported on one of the days when Allah's Messenger (ﷺ) was fighting and none remained with him save Talha and Sa'd
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6242
Sahih Muslim · 6243 · Tamil
Jabir b. Abdullah reported:I heard Allah's Messenger (ﷺ) exhorting people on the Day of the Battle of the Ditch to fight. Zubair said: I am ready (to participate). He then again exhorted and he…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6244 · Tamil
Jabir reported this hadith through another chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 6244
Sahih Muslim · 6245 · Tamil
Abdullah b. Zubair reported on the Day of the Battle of the Trench:I and Umar b. Abu Salama were with women folk in the fort of Hassan (b. Thabit). He at one time leaned…
Not available in Tamil yet — showing English.
Read full narration →
Sahih Muslim · 6246 · Tamil
Abdullah b. Zubair reported:When it was the Day of the Battle of the Ditch I and 'Umar b. Salama were in the fort in which there were women, i. e. the wives of Allah's…