Sahih Muslim · 4696 · Tamil
It has been narrated by Buraida who heard it from his father that he joined the Messenger of Allah (ﷺ) in sixteen military campaigns
Not available in Tamil yet — showing English.
Read something that stays with you.
The second Sahih — belief, purification, prayer, zakat and virtues.
Readings 4621–4650 of 7,410
Page 155
Sahih Muslim · 4696 · Tamil
It has been narrated by Buraida who heard it from his father that he joined the Messenger of Allah (ﷺ) in sixteen military campaigns
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4697 · Tamil
It has been narrated on the authority of Salama who said:I joined seven military expeditions led by the Messenger of Allah himself (ﷺ), and nine expeditions which he sent out once under Abu Bakr…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4698 · Tamil
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் பங்கேற்று ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா பின் ஸைத் (ரலி)…
Sahih Muslim · 4699 · Tamil
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்து) பயணம் செய்தோம். (வாகனம் இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை…
Sahih Muslim · 4700 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரை நோக்கி (போருக்கு)ப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) "ஹர்ரத்துல் வபரா” எனும் இடத்தில் அவர்கள் இருந்தபோது அவர்களை ஒரு மனிதர் அணுகினார். அவரது வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு…
Sahih Muslim · 4701 · Tamil
It has been narrarted on the authority of Abu Huraira that the Messenger of Allah (ﷺ) said:People are subservient to the Quraish: the Muslims among them being subservient to the Muslims among them, and…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4702 · Tamil
It has been narrated on the authority of Hammam b. Munabbih who said:This is one of the traditions narrated by Abu Huraira from the Messenger of Allah (ﷺ) who said: People are subservient to…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4703 · Tamil
It has been narrated on the authority of Jabir b. 'Abdullah that the Messenger of Allah (ﷺ) said:People are the followers of Quraish in good as well as evil (i. e. in the customs…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4704 · Tamil
It has been narrated on the authority of 'Abdullah that the Messenger of Allah (ﷺ) said:The Caliphate will remain among the Quraish even if only two persons are left (on the earth)
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4705 · Tamil
It has been narrated on the authority of Jabir b. Samura who said:I joined the company of the Prophet (ﷺ) with my father and I heard him say: This Caliphate will not end until…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4706 · Tamil
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகக் கூறினார்கள். நான்…
Sahih Muslim · 4707 · Tamil
This hadith has been narrated on the authority of Jabir b. Samura through another chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4708 · Tamil
It has been narrated on the authority of Jabir b. Samura who said:I heard the Messenger of Allah (ﷺ) say: Islam will continue to be triumphant until there have been twelve Caliphs. Then the…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4709 · Tamil
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ…
Sahih Muslim · 4710 · Tamil
It has been reported on the authority of Jabir b. Samura who said:I went with my father to the Messenger of Allah (may peeace be upon him) and I heard him say: This religion…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4711 · Tamil
ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிஉ இடம் கொடுத்தனுப்பினேன். அதில் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று…
Sahih Muslim · 4712 · Tamil
Ibn Samura al-'Adawi reported:I heard Allah's Messenger (ﷺ) say, and he then narrated (the above-mentioned hadith)
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4713 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (கலீஃபா உமர் (ரலி) அவர்கள்) தாக்கப்பட்டு (படுக்கையில்) இருந்தபோது அவர்கள் அருகில் நான் இருந்தேன். அப்போது அவர்களை மக்கள் பாராட்டிப் பேசினர். மேலும், "அல்லாஹ் உங்களுக்கு நற்பலனை வழங்கட்டும்" என்று கூறினர். அதற்கு என் தந்தை "(என்னைப்)…
Sahih Muslim · 4714 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர், "உனக்குத் தெரியுமா? உன்னுடைய தந்தை தமக்குப் பின் வேறு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள்" என்று கூறினார். நான் "அவ்வாறு அவர்கள் செய்துவிடக்கூடாது" என்று கூறினேன். அதற்கு அவர்,…
Sahih Muslim · 4715 · Tamil
அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக…
Sahih Muslim · 4716 · Tamil
The same tradition has been narrated through a different chain of transmitters
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4717 · Tamil
It has been narrated by Abu Musa who said:Two of my cousins and I entered the apartment of the Prophet (ﷺ). One of them said: Messenger of Allah, appoint us rulers of some lands…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4718 · Tamil
It has been reported on the authority of Abu Musa who said:I went to the Prophet (ﷺ) and with me were two men from the Ash'ari tribe. One of them was on my right…
Not available in Tamil yet — showing English.
Sahih Muslim · 4719 · Tamil
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும்.…
Sahih Muslim · 4720 · Tamil
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்! உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.…
Sahih Muslim · 4721 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).…
Sahih Muslim · 4722 · Tamil
அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்" என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில்…
Sahih Muslim · 4723 · Tamil
This hadith has been narrated on the authority of Abd al-Rahman b. Shumasa with another chain of transmitters
Not available in Tamil yet — showing English.