Sahih al-Bukhari · 3391 · Tamil
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள். அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘‘அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச்…