Sahih al-Bukhari · 3271 · Tamil
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, ‘‘பிஸ்மில்லாஹ்; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான; வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனா” (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகி யிருக்கச்செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகி யிருக்கச்செய்) என்று…